×

என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்: நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்: நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : SALAM ,AISHWARYA ,RAJINIKANTH ,Chennai ,Rajinikanth X ,God ,Lal Salam ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்