×

33 மாத கால திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 33 மாத கால திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது எனவும் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post 33 மாத கால திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட...