×

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் பிப்.14ல் தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் பிப்ரவரி.14ல் தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி பள்ளிகளில் 14ம் தேதி முதல் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்என அமைச்சர்.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் பிப்.14ல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Government School Students ,Puducherry ,Puducherry Public School ,Namachiwaiam ,Puducherry Government School ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...