×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவுகள் வெளியீடு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய, இந்திய அணுசக்தி தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு. கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலை கட்டுமானத்தை விரைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அணுஉலை உதிரி பாகங்கள் வழங்குவது பற்றியும் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவுகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam nuclear power plant ,Tirunelveli ,Kudankulam ,Dinakaran ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...