×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவேற்காடு கோயில் நகை திருட்டு குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.

 

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar temple ,Mylapore ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Hindu Religious Endowments ,Shekhar Babu ,Mylapore Kapaleeswarar Temple ,Thiruvekadu ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது