×

விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுக்கிறது: கி.வீரமணி கண்டனம்

சென்னை: விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுக்கிறது என தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை மிரட்டி ஜனநாயகத்தை படுகொலை செய்கின்றனர். இந்தியா கூட்டணியில் சருகு விழுந்தாலே அதை பெரிதாக்குகிறார்கள்; ஆனால் தே.ஜ. கூட்டணியில் ஒற்றுமையே. இந்தியா கூட்டணி தலைவர்களை நம்பிய கூட்டணி அல்ல மக்களை நம்பிய கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.

The post விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுக்கிறது: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union BJP ,K. Veeramani ,CHENNAI ,DK ,President ,India alliance ,T.J. ,
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு:...