×

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியே சென்னையின் பல பகுதிகளிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Glampakkam bus terminal ,Anbumani ,Chennai ,Bhamaka ,President ,Anbumani Ramadas ,Klampakkam bus terminal ,Anbumani Emphasis ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...