×

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Annanagar, Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...