×

கர்நாடக மாநிலத்தில் ஹூக்கா விற்பனை, நுகர்வுக்கு தடை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஹூக்கா விற்பனை மற்றும் நுகர்வுக்கு அம்மாநில சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. தடையை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post கர்நாடக மாநிலத்தில் ஹூக்கா விற்பனை, நுகர்வுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Karnataka government ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து...