×

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார்: அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார்: அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,O. Panneerselvam ,AIADMK ,-minister ,RB Udayakumar ,Chennai ,Minister ,RB ,Udayakumar ,RB Udayakumar Kindal ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்