×

லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

சென்னை: லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக குறிப்பிட்டார்.

The post லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Former minister ,RB Udayakumar ,Chennai ,AIADMK ,ex-minister ,R.P.Udayakumar ,Tamil Nadu ,BJP ,-minister ,
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி