×

உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கும் பரிந்துரையை ஏற்றது ஒன்றிய சட்ட அமைச்சகம்..!!

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைக்கும் பரிந்துரையை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

The post உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கும் பரிந்துரையை ஏற்றது ஒன்றிய சட்ட அமைச்சகம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Ministry of Law ,Delhi ,Parliamentary Standing Committee ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...