×

கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து 2 பேர் பலி..!!

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து 2 பேர் பலியாகினர். எறையூரைச் சேர்ந்த அய்யனார் (26), சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (30) ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

The post கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Calguari ,Dindivanam ,Kalguari ,Ayyanar ,Rajendran ,Salem ,
× RELATED நெருங்கும் தேர்தல்; மக்களை கவர...