×

போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: அமைச்சர் சா.சி.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என போக்குவரத்துதுறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச குழு அமைக்கப்பட்டுவிட்டது. கருணை அடிப்படையில் வேலை வழங்குவதை நிறுத்தியது அதிமுகதான் என்றும் அவர் தெரிவித்தார்.

The post போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: அமைச்சர் சா.சி.சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,S.C.Sivasankar. ,CHENNAI ,Transport ,S.C.Sivasankar ,Transport Department ,AIADMK ,Dinakaran ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...