×

நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்..!!

சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.

The post நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,Parliament ,Cyclone Mijam ,Tamil Nadu ,DMK Parliamentary Committee ,TR Balu ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி