×

அந்தியூர் அருகே கோயில் திருவிழாவில் தேர்களை தோளில் சுமந்த சென்ற பக்தர்கள்

 

சத்தியமங்கலம், பிப்.8: சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜேசிஐ சத்தியமங்கலம் ஜாஸ்மின் இயக்க கிளை சார்பாக உலக மனித கடமைகள் தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஜூலை 10-ம் தேதியை உலக மனித கடமைகள் தினம் என ஐக்கிய நாடுகள் சபையை அறிவிக்க வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சிராஜுதின், இயக்குனர் கார்த்தி அரசு மற்றும் கல்லூரி முதல்வர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ஜேசி நந்தினி மற்றும் செயலாளர் ஜேசி ஜனனி ஆகியோர் செய்திருந்தனர்.

The post அந்தியூர் அருகே கோயில் திருவிழாவில் தேர்களை தோளில் சுமந்த சென்ற பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Anthiyur ,Sathyamangalam ,World Human Rights Day ,JCI Sathyamangalam ,Jasmin ,Branch ,Gandhi College of Arts and Science ,Uvadalli ,World Human ,Andhiyur ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...