×

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மணிகண்டன் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவான காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Anand ,Perambur Paper Mill Road ,Manikandan ,Stanley Government Hospital ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 19ம் தேதி...