×

ஸ்பெயின் பயண வெற்றிபோல தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றி அமையும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஸ்பெயின் பயண வெற்றிபோல தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றி அமையும் என தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் ஒற்றுமை இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை வீழ்த்திட முடியாது. இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஸ்பெயின் பயண வெற்றிபோல தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றி அமையும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : India ,CM ,Stalin ,Chennai ,Chief Minister ,Spain ,DMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழக மக்கள்...