×

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் 30 மாவட்ட செயலாளர்கள் விருப்பம்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் 30 மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தேமுதிகவின் 12 மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தனர். சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் 30 மாவட்ட செயலாளர்கள் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : DMD ,AIADMK ,CHENNAI ,DMDK ,BJP ,Dinakaran ,
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...