×

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை பேசி வருகிறார். நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது . நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் வரவேற்கிறேன்; நன்றி கூறுகிறேன். பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற மல்லிகார்ஜூன கார்கே ஆசீர்வதித்துள்ளார் எனவும் பேசியுள்ளார்.

The post குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Delhi ,75th Republic Day ,BJP ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!