×

உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

உதகை: உதகை மண் சரிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களில் 6 பேர் பெண்கள், ஒருவர் ஆண் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 25 பேர் மற்றும் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Utagai ,Utgai ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...