×

அதிமுகவுடன் பாமக கூட்டணியா?.. அன்புமணி விளக்கம்


சென்னை: அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அது யார் என இப்போது சொல்ல முடியாது. தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை; கூட்டணி தொடர்பான பா.ம.க. நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் தெரிவிக்கிறோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மகளிருக்கு வழங்குவதை போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post அதிமுகவுடன் பாமக கூட்டணியா?.. அன்புமணி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BAM alliance ,AIADMK ,Anbumani ,CHENNAI ,BJP ,PMK ,Anbumani Ramadoss ,Dinakaran ,
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...