×

14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்

டெல்லி: 14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தனர். கு.வடிவேல், பி.எஸ்.கந்தசாமி, கோமதி சீனிவாசன், ஆர்.சின்னசாமி, ஆர்.துரைசாமி, எம்.வி. ரத்தினம் பாஜகவில் இணைந்தனர்.

The post 14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLAs ,BJP ,JP Natta ,Delhi ,K. Vadivel ,P. S. Kandasamy ,Gomati Srinivasan ,R. Chinnaswamy ,R. Duraisamy ,M.V. Ratnam ,Dinakaran ,
× RELATED கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா...