×

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம்

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த கட்சியுடனும் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,Lok Sabha ,CHENNAI ,DMUD ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...