×

மியான்மர் நாட்டின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!

ரக்கைன்: மியான்மர் நாட்டின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளதால் ரக்கைன் மாநிலத்திற்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மியான்மர் நாட்டின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Indians ,Rakhine state ,Rakhine ,Indian Ministry of External Affairs ,Myanmar's ,India ,Ministry of External Affairs ,Myanmar ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...