×

புதுச்சேரி மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி உள்ள நிலையில், கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாம் உழைக்க வேண்டும். நமது ஆட்சியில் சொன்னதை செய்துள்ளோம்; அதை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post புதுச்சேரி மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Puducherry Lok Sabha ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Rangasamy ,NR Congress ,BJP alliance ,Alliance ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...