×

ஜிம்பாப்வே – இந்தியா டி20

புதுடெல்லி: இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் முடிந்ததும் நடைபெற உள்ள இந்த தொடரில் இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளன. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 5 டி20 போட்டிகளும் ஹராரேவில் ஜூலை 6, 7, 10, 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளன.

The post ஜிம்பாப்வே – இந்தியா டி20 appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,India ,T20 ,New Delhi ,T20I ,ICC World Cup T20 ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...