×

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

The post 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி! appeared first on Dinakaran.

Tags : Under-19 Cricket World Cup ,India ,South Africa ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...