×

இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு!

ஈரான்: இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா இல்லாமல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கியிருந்து ஈரானை சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Indians ,Iran ,India ,
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...