×

டெல்லி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் : திருமாவளவன்

டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள மாநிலம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நடுத்தெருவில் ஜனநாயகம்; அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாத்திடுவோம் என்ற தலைப்பில் போராட்டம் நடைபெறுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பை ஏற்று போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post டெல்லி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் : திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers Party ,Delhi ,Thirumavalavan ,Kerala ,Jandar Mantar ,
× RELATED தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது : திருமாவளவன்