×

நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சென்னை : நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்கு இ.யூ.மு.லீ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு துணைநின்ற அரசு, ஆளுநர் மற்றும் நீதித்துறையினருக்கு இ.யூ.மு.லீ. கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

The post நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் appeared first on Dinakaran.

Tags : Union Muslim League of India ,CHENNAI ,Indian Union Muslim League Party ,E.U.M.L. ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...