×

புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!!

புனே : மராட்டிய மாநிலம் புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post புனேயில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Pune ,Pune, Maharashtra ,Dinakaran ,
× RELATED டிராலியில் மோதிய விமானம்