×

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்

பெங்களூரு : கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பாட்டில், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா மார்ச் 6ம் தேதி ஆஜராகவும், அமைச்சர் ராமலிங்க ரெட்டி 7ம் தேதி ஆஜராகவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காங். தலைவர் ரன்தீப் சிங் கர்ஜிவாலாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து, மார்ச் 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தோஷ் பாடீல் கொலை வழக்கில் ஈஸ்வரப்பாவை கைது செய்ய 2022ல் போராடியது தொடர்பான வழக்கில் இவ்வாறு ஆணையிடப்பட்டுள்ளது.

The post கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : KARNATAKA ,CHITARAMAYA ,Bangalore ,Chief Minister Siddaramaiah ,Ministers ,Bottle ,Ramalinga Reddy ,ICOURD ,Chief Minister ,Siddaramaiah ,Minister ,Randeep ,Chief Minister Sitaramaiah ,Dinakaran ,
× RELATED சினிமா டிக்கெட்டுக்கு செஸ் வரி: கர்நாடகா அரசு பரிசீலனை