×

வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியலின் ஆணைய இயக்குனர் ஆய்வு

புதுக்கோட்டை : குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியலின் ஆணைய இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் இருந்து வந்த தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

The post வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியலின் ஆணைய இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Venkaiweal Village ,Pudukkottai ,National Inventory Commission ,Vengkaiweal ,RAVIVARMAN ,NATIONAL LISTING COMMISSION ,DELHI ,Venkaiweal ,Dinakaran ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...