×

நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Vijay ,Chennai ,Chennai airport ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...