×

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே இழுபறி

சென்னை : மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி எனத் தகவல் வெளியாகி உள்ளது. 12 தொகுதி + 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும் பாஜக 7 இடங்களை தர முன்வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாஜக ஒதுக்கும் தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

The post மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே இழுபறி appeared first on Dinakaran.

Tags : BJP ,BMC ,Lok ,Sabha ,CHENNAI ,Lok Sabha elections ,Rajya Sabha ,
× RELATED கிருஷ்ணகிரியில் பாஜக நிர்வாகி பாமக நிர்வாகி மீது தாக்குதல்