×

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு..!!

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்காத சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,CV Shanmugam ,BAMA ,Ramadoss ,CV ,Shanmugam ,BAMAK Ramadoss ,Ramadasa ,Thindivanam Thailapuram garden ,BAM ,Dinakaran ,
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...