×

மின்சார ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில்கள் தாமதமாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக் கூடியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடைந்துள்ளதாக ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற குறைகளை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்சார ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Chennai beach ,Avadi ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...