×

திருவில்லியில் இன்று மின்தடை

 

திருவில்லிபுத்தூர், பிப்.6: திருவில்லிபுத்தூரில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி வெளியிட்ட அறிக்கை: திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திருவில்லிபுத்தூர் ஏரியா, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதிபோர்டு காலனி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post திருவில்லியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Thiruvilli ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,Thiruvilliputhur Power Division ,Executive Engineer ,Muniyaswamy ,Tiruvilli ,Dinakaran ,
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்