×

மதகுபட்டியில் நாளை மின்தடை

 

சிவகங்கை, பிப்.6: மதகுபட்டியில் நாளை(பிப்.7) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதகுபட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமின்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் உட்பட இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மதகுபட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Madakupatti ,Sivagangai ,Madhagupatti ,Alavakkottai ,Singinipatti ,Ammachipatti ,Namanur ,Usilampatti ,Alagamaneri ,Tirumala ,Kallarathinipatti ,Veerapatti ,Keezapoongudi ,Pravalur ,Peranipatti ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...