×

காய்ச்சலுக்கு காலாவதி மருந்து மருத்துவமனை மீது புகார்

சென்னை: அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (35). இவரது 8 வயது மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கெல்லீஸ் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்குகொடுக்கப்பட்ட மருந்து காலாவதியானது கண்டு உதயகுமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உதயகுமார் தலைமை செயலக காலனி போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post காய்ச்சலுக்கு காலாவதி மருந்து மருத்துவமனை மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Udayakumar ,Orakadam ,Ampathur ,Kelleys ,Dinakaran ,
× RELATED சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை