×

குன்னூரில் 1000 அடி பள்ளத்தில் குதித்து ஆந்திரா மாநிலத்தை சேர்த்த சுற்றுலாப்பயணி தற்கொலை

குன்னூர்: குன்னூர் டால்பின் நோஸ் காட்சிமுனையில் 1000 அடி பள்ளத்தில் குதித்து ஆந்திரா மாநிலத்தை சேர்த்த சுற்றுலாப் பயணி தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடலி கோட்டா பகுதியை சேர்ந்த சித்தார்த் ஆசாம் வயது (32) என தெரிய வந்துள்ளது.

The post குன்னூரில் 1000 அடி பள்ளத்தில் குதித்து ஆந்திரா மாநிலத்தை சேர்த்த சுற்றுலாப்பயணி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : KUNNUR ,ANDHRA STATE ,Andhra ,Dolphin Nose ,Sidharth Assam ,Gudali Kota ,Andhra Pradesh ,Gunnar ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...