×

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 354 புள்ளிகள் குறைந்து வர்த்தகம்

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பிற்பகல் வரை உயர்ந்திருந்த பங்குசந்தை குறியீட்டு எண்கள், முடிவடையும் நேரத்தில் சரிந்தது. நண்பகல் வரை மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை அதிகரித்து இருந்த நிலையில், வந்த்தக நேரம் முடியும் போது பெரும் சரிவை சந்தித்து சென்செக்ஸ் 354 புள்ளிகள் குறைந்து 71,731 புள்ளிகளாயின. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி பிற்பகல் வரை 110 புள்ளி உயர்ந்திருந்தபோதிலும் முடிவில் 82 புள்ளி குறைந்தது.

The post மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 354 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai Stock Exchange ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!