×

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 49 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Tamil Nadu government ,Madurai ,Madurai High Court ,India ,Tamil Nadu ,
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...