×

பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை: பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைகிளை மறுத்துள்ளது. தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் மீண்டும் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரைகிளையில் மனு தக்கல் செய்யபட்டது.

The post பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Madurai ,Madurai High Court ,Tanjore District ,Hindu Front District ,Gubendran ,Maduraiklai High Court ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...