×

கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மாட்ரிட்கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஸ்பெயின் நாட்டுக்கு நான் வருவது இதுவே முதல்முறை; ஸ்பெயின் நாட்டுக்கு பலமுறை வந்தது போல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.

The post கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamils ,Chief Minister ,M.K.Stal ,Spain ,M. K. Stalin ,Madrid Sea ,
× RELATED தமிழையும், தமிழரையும் உண்மையாக...