×

சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது. கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. 10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்.10-ல் தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Flower Show ,Semmozhi Park ,Chennai ,Chennai Semmozhi Park ,Krishnagiri ,Kodaikanal ,Kumari ,Madurai ,Dinakaran ,
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு