×

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி JMM, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரத் தொடங்கினர். ஹைதராபாத் சொகுசு பங்களாவில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் ராஞ்சி வந்தடைந்தனர். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைதானதை அடுத்து சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.

The post ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,JMM ,Congressional MLAs ,Hyderabad ,Ranchi ,Hemant Soran ,Enforcement Department ,Sambai ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு