×

‘சக்தி’ இசைக்குழுவுக்கு கிராமி விருது

இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு உயரிய ‘கிராமி விருது’ வழங்கப்பட்டுள்ளது. இசைத்துறையின் மிக உயரிய விருதான ‘கிராமி விருது’ ஆல்பம் பிரிவில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் அடங்கிய சக்தி இசைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

The post ‘சக்தி’ இசைக்குழுவுக்கு கிராமி விருது appeared first on Dinakaran.

Tags : India ,Shakti Band ,Sankar Mahadevan ,Selvaganesh Vinayakram ,Ganesh Rajakopalan ,Ustad Jagir Hussain ,Dinakaran ,
× RELATED “இது இந்தியாவின் குரல்” பிரதமர்...