×

அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று முதல் கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வரும் 10ம் தேதி வரை பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு பரிசீலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Metropolitan Election Reporting Committee ,Chennai ,Adimuka ,Tamil Nadu ,Majority Election Reporting Committee ,Dinakaran ,
× RELATED போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில்...